Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

SAINTS

Saint of
the Day

வெள்ளி, 12 மார்ச், 2027

தவக்காலம்

← Previous day
Next day →

புனித லுயுஜி

இவர் 1872ம் ஆண்டு ஜூன் 23ல் மேற்கு இத்தாலியிலுள்ள தோர்தோனா மாவட்டத்தில் பிறந்தார். இவர் பக்தியில் சிறந்து விளங்கினார் இவர் 13வது வயதில் பிரான்சிஸ்கன் குருமடம் சேர்ந்தார். பின்பு இவர் உடல் நிலை மோசமாக மாறியதால் பிழைக்க மாட்டாரென்று வீPடடிற்க்கு அனுப்பப்பட்டார்;;;. பின்பு இவர் தன் தந்தையிடம் கல் தயாரிக்கும் வேலை செய்து வந்தார். பின்பு இவர் தந்தை ஜான் போஸ்கோவிடம் வைத்த உறவினால் அவர் இறந்த பிறகு சலேசியானில் சேர்த்து கொள்ளப்பட்டார். அங்கிருந்து வெளியேறி 1889ல் தன் சொந்த மறை மாவட்டத்தில் தன்னை நினைத்துக்கொண்டார். இவர் தன் படிப்பு செலவிற்காக அந்த மறைமாவட்டத்தின் கத்திட்ரலில் பணிபுரிந்து பணத்தேவையை சம்மாளித்துக்கொண்டார். அங்கு கைவிடப்பட்ட மாணவர்கள் இவர் கைகோர்த்தனர். ஏழைகளுக்கும் வியாதிக்காரருக்கும் கரம் நீட்டினார் : இவர் தனது திருப்பொலிவிற்கு முன்னவே 1895ல் கல்விசாலை ஒன்றை திறந்தார். மிகவளர்ந்த நகரமான ஜெனோர், துரின் மற்றும் ரோமாவிலுள்ள பல முக்கிய நகரங்களிலும் பல தொண்டு நிறுவனங்களை ஏற்ப்படுத்தி கல்வி கற்க வழி செய்தார். 1909 முதல் 1915 வரை பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தார். தேவையிலிருபோருக்கும் நோய்வாய்பட்டவர்களை இவர் தன் நெஞ்சருகே வைத்துக் கொண்டார். தனது பணியை செய்ய இல்லம் ஓன்றை தொடங்கி அங்கு கன்னியர் தெரிந்து கொள்ளப்பட்டு அதிலும் முக்கியமான கண்பார்வை பரிபோன உங்களை சோர்த்து கொள்ளப்பட்டனர். அவர்கள் ஆண்ரூஸ் ஆப் தி பிளஸ்ட் ஸ்கிராமெண்ட் ஆப் டார்டோனா என்று அழைக்கப்பட்டனர். இவர் 1921 - 22 ல் பிரேசில் கல்விச்சாலை அமைப்பதிலும் தொண்டு நிறுவனங்கள் ஏற்படுத்துவதிலும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார். அதிகமான பணிச்சுமை காரணமாக மார்ச் 12, 1940 இறைவனடி சேர்ந்தார். அவர் 1980, 26 திருநிலைப்படுத்தப்பட்டார். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்

Today’s readings →